VMC-ல் 300 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள 300 மேற்பார்வையாளர், அதிகாரி, பண்டக ஆய்வாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
2 min read

வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள 300 மேற்பார்வையாளர், அதிகாரி, பண்டக ஆய்வாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Vadorara Municipal Corporation (VMC). Vadodara.

பணி மற்றும் காலியிடங்கள்:

1 .TOWN PLANNER - 01

2. EXECUTIVE ENGINEER (ELECTRICAL) -01

3. VIGILANCE OFFICER - 01

4. DY. ASSESSOR AND TAX COLLECTOR - 01

5. DY. ASSESSOR AND TAX COLLECTOR - 01

6. LAND AND ESTATE OFFICER (COMMERCIAL) - 01

7. ADMINISTRATIVE OFFICER - 01

8. SECURITY OFFICER - 01

9. BIOLOGIST - 02

10. ASSISTANT DIRECTOR (PARKS AND GARDEN) - 01

11. ENCROACHMENT REMOVAL OFFICER  - 02

12. TRAINING OFFICER - 01

13. MICROBIOLOGIST - 01

14. ASSISTANT CHEMIST  (Public Health Laboratory) - 02

15. ASSISTANT CHEMIST  (Public Health Engineering Laboratory) - 02

16. BUDGETING AND MIS OFFICER - 01

17. ASSISTANT COMMERCIAL OFFICER  - 01

18. SWIMMING POOL MANAGER - 03

19. SENIOR COACH (SWIMMING POOL)  - 02

20. TRAINERS - 04

21. LIFE GAURD CUM TRAINERS - 02

22. SOFTWARE PROGRAMMER - 03

23. SERVER AND NETWORK ADMINISTRATOR - 02

24. GARDEN SUPERVISOR (HORTICULTURE)  - 05

25. ZOO SUPERVISOR  - 02

26. ASSISTANT CURATOR (AJWA ZOO)  - 01

27. COMMUNITY ORGANIZER - 06

28. MULTI PURPOSE WORKER - 14

29. STATION OFFICER (FIRE) - 03

30. SAINIK (FIREMAN)  - 69

31. JUNIOR CLERK - 146

32. SUB SANITARY INSPECTOR - 14

தகுதி: 10, +2, டிப்ளமோ, ஏதாவதொரு துறையில் பட்டம், பொறியியல் துறையில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. மற்ற பிரிவினருக்கு ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: http://vmc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.10.2015

மேலும் வயதுவரம்பு சலுகை, பணிவாரியான தகுதிகள், தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://vmc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com