தேசிய நீர் மின்சக்தி நிலையத்தில் பொறியாளர் பணி

ஹரியானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் தேசிய நீர் மின்சக்தி தொழிற்சாலையில் (National Hydro Power Corporation) Trainee Engineer  பணிக்கு
தேசிய நீர் மின்சக்தி நிலையத்தில் பொறியாளர் பணி
Updated on
1 min read

ஹரியானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் தேசிய நீர் மின்சக்தி தொழிற்சாலையில் (National Hydro Power Corporation) Trainee Engineer  பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். NH/Rectt/05/2015

பணி: Trainee Engineer (Electrical)

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Electrical, Electrical & Electronics, Power Systems & HighVoltage, Power Engineering பிரிவுகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது AMIE தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Trainee Engineer (Civil)

காலியிடங்கள்: 20

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது AMIE தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Trainee Engineer (Mechanical)

காலியிடங்கள்: 20

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், உற்பத்தி, தெர்மல், மெக்கானிக்கல் & ஆட்டோமேசன் போன்ற பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது AMIE தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Trainee Officer (Geology)

காலியிடங்கள்: 09

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Geology, Applied Geology துறையில் எம்.எஸ்சி அல்லது எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: சம்மந்தப்பட்ட துறையில் கேட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhpcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் முறையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.01.2016 ஆம் தேதி முதல் 01.02.2016 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்கள் அறிய www.nhpcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com