நேஷ்னல் டெஸ்ட் ஹவுஸ்ஸில் பணி

மத்திய அரசின் நேஷ்னல் டெஸ்ட் ஹவுஸ்ஸில் (National Test House) நிரப்பப்பட உள்ள 7 Multi Tasking Staff (Technical) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய
நேஷ்னல் டெஸ்ட் ஹவுஸ்ஸில் பணி
Updated on
1 min read

மத்திய அரசின் நேஷ்னல் டெஸ்ட் ஹவுஸ்ஸில் (National Test House) நிரப்பப்பட உள்ள 7 Multi Tasking Staff (Technical) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Multi Tasking Staff (Technical)

காலியிடங்கள்: 07

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும். இட ஓதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1800

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director, National Test House (NTH)

Southern Region CSIR Road, Taramani,

Chennai 600113, Tamil Nadu

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2015

விண்ணப்பதாரர்களின் சந்தேகளுக்கு 044 - 22432374 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரங்களில் நிர்வாக அதிகாரியை தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com