பாண்டியன் கிராம வங்கியில் அலுவலக  உதவியாளர், வங்கி அதிகாரி பணி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்புடைய அரசுடைமை வங்கியான பாண்டியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர், வங்கி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும்
பாண்டியன் கிராம வங்கியில் அலுவலக  உதவியாளர், வங்கி அதிகாரி பணி
Updated on
1 min read

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்புடைய அரசுடைமை வங்கியான பாண்டியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர், வங்கி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள மாற்றுத்திறனாளி-பார்வை குறைவுடையோரிடமிருந்து தலா இரு இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அதிகாரி, அலுவலக உதவியாளர்

நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு IBPS - CWE - RRB 2014 தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை குறைவுடைய (Visually Impaired) நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pandyangramabank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com