கேரள மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Higher Secondary Scholl Teacher (28)
பணி: Non Vocational Teacher (01)
பணி: LP Scholl Assistant (05)
பணி: Full Time Junior Language Teacher (09)
பணி: Part Time Junior Language Teacher (19)
பணி: Part Time High School Assistant (09)
தகுதி: இளங்கலை, முதுகலை, பிஎட், எம்எட் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.keralpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.10.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.keralpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.