விசாகப்பட்டினம் கடலியல் தேசியக் கல்வி நிறுவனத்தில் பணி

விசாகப்பட்டினம் கடலியல் தேசியக் கல்வி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜக்ட் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு
Updated on
1 min read

விசாகப்பட்டினம் கடலியல் தேசியக் கல்வி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜக்ட் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர்.21 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பணி: Project Assistant - 01

தகுதி: மின்னணுவியல் பாடத்தில் டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.10,000

வயது வரம்பு: 21.10.2015 அன்று 25 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

பணியிடம்: விசாகப்பட்டினம்

பணி: Project Assistant-II - 01

தகுதி: எம்.எஸ்சி (Marine Chemistry/Chemical Oceanography/ Organic Chemistry)  முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,000.

வயது வரம்பு: 28க்குள் இருக்கவேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கான கடைசித் தேதி: 21.10.2015.

நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி: NIO regional Centre, 176, Lawsons Bay colony, Visakhapatnam: 530 017.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com