பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென் பணி

இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென் பணி
Updated on
1 min read

இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 8/2015 (R-I)

பணி: Technical Officer/ D (Architect)

பணிக்கோடு: PWD/01

பணி: Scientific Assistant/ B (Computer Science)

பணிக்கோடு: PWD/02

பணி: Scientific Assistant/ B (Electronics)

பணிக்கோடு: PWD/03

விண்ணப்பிக்கும் முறை: www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.11.2015

மேலும் விவரங்கள் அறிய www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com