ராணுவ எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் துறையில் பணி

இந்திய ராணுவத்தின் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் துறையில் நிரப்பப்பட உள்ள குரூப் "சி" பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து
Updated on
3 min read

இந்திய ராணுவத்தின் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் துறையில் நிரப்பப்பட உள்ள குரூப் "சி" பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Electrician (Highly Skilled-II) - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18-25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரீஷியன் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Head quarters Base Wksp Gp EME, Meerut Cantt - 250001.

பணி: Multi Tasking Staff

1. Multi Tasking Staff (Messenger) - 01

2. Multi Tasking Staff (Safaiwals) - 01

3. Washerman - 01

4. Orerly Hospital - 01

5. Tradesman Mate - 14

6. Storekeeper - 01

7. Vehicle Mechanic - 29

8. Fireman - 02

9. Engineering Equipment Mechanic - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18-25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், சம்மந்தப்பட்ட தொழிற்பிரிவில் குறைந்தது 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Commandant, 505 Army Base Workshop EME, Delhi Cantt (Delhi), Pin - 110010.

பணி - காலி்யிடங்கள் விவரம்: 

1. Machinist (Skilled) - 06

2. Tradesman Mate - 01

3. Store Keeper - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். ஸ்டோர் கீப்பர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Post Box No.41, Commandant, 506, Army Base Workshop EME, Jabalpur (Madhya Pradesh), Pin 482001

பணி: Multi Tasking Staff (Army Factory Canteens) - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 6 மாதங்கள் கேண்டீன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Commandant, 507 Army Base Wprkshop EME, PO: ESD (Mechinery) Kankinara, Dist: 24 Parganas (North) West Bengal), Pin - 743124.

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Fitter Skilled - 04

2. Welder Skilled - 01

3. Carpenter and Joiner Skilled - 02

4. Lab Assistant - 01

5. Lower Division Clerk - 01

6. Machinist Skilled - 02

7. Vehicle Mechanic (Motor Vehicle) Skilled - 03

8. Tradesman Mate - 03

9. Washerman - 01

10. Engineering Equipment Mechanic Highly Skilled - 07

11. Draughtsman Grade-II - 01

12. Fitter Skilled - 01

13. Civilian Motor Driver - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 -25க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Commandant, 506 Army Base Workshop EME, Allahabad Fort (Uttar Pradesh), Pin - 211005

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Tradesman Mate - 04

2. Lower Division Clerk - 04

3. Telephone Operator Grade-II - 01

4. Electrician (Power), Highly Skilled-II - 01

5. Instrument Mechanic (Highly Skilled) - 10

6. Storekeeper - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 -25க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Commandant, 509 Army Base Workshop EME, Agra (Uttar Pradesh), Pin - 282001

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Stenographer Grade-II - 01

2. Engineering Equipment Mechanic Highly Skilled - 01

3. Storekeeper - 01

4. Fitter Skilled - 01

5. Machinist Skilled - 04

6. Vehicle Mechanic (Highly Skilled -II) - 02

7. Multi Tasking Staff  - 01

8. Fireman - 01

9. Washerman - 01

10. Multi Tasking Staff  (Messenger) - 01

11. Tradesman Mate - 03

பணி: Electrician (Highly Skilled-II) - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 -25க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Post Box No.3, 510 Army Base Workshop EME, Meerut Cannt, Uttar Pradesh, Pin - 250001.

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Barber - 01

2. Washerman - 01

3. Fire Engine Driver - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 -25க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Commandant, 515 Army Base Workshop EME, Ulsoor, Bangalore (Karnataka), Pin - 560008.

பணி: Cook - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 -25க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Vehicle Depot Workshop, EME, IAF (PO), Avadi, Chennai, Pin - 600055.

பணி: Multi Tasking Staff (Messenger) - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 -25க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Vehicle Depot Workshop, EME, Kandivali(E), Mumbai - 400101

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Vehicle Mechanic (Motor Vehicle) Skilled - 02

2. Lower Division Clerk - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 -25க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Vehicle Depot Workshop, EME, Panagarth, Pin - 900349, C/o 99 APO

தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட பணிக்கு கல்வித்தகுதி, மதிப்பெண்கள் ,அனுபவம் அடிப்படையில் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்பட்டுவார்கள். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வு, செய்முறை தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.10.2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com