இயந்திர பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் பணி

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் துர்காபூரில் செயல்பட்டும் வரும் இயந்திர
Updated on
1 min read

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் துர்காபூரில் செயல்பட்டும் வரும் இயந்திர பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் (CMERI) நிரப்பப்பட உள்ள Scientist பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 05/2015

பணி: Scientist/Sr.Scientist

காலியிடங்கள்: 19

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600

வயதுவரம்பு: 30.10.2015 தேதியின்படி Scientist பணிக்கு 32க்குள்ளும், Sr.Scientist பணிக்கு 37க்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, அனுபவம் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு

அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.110. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள், CSIR ஊழியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

கட்டணத்தை டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.10.2015

மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cmeri.res.in என்ற இணையதளத்தை

பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com