ஒரிஸ்ஸா மாநிலம் Angul மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேசிய அலுமினிய தொழிற்சாலையில் (NALCO) நிரப்பப்பட உள்ள போர்மேன் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர ெண்: S & P/1/2015
Jr.Foreman(Civil) (Grade-SO)
காலியிடங்கள்: 03
சம்பளம்: ரூ.14,600 - 36,500
வயதுவரம்பு: 01.10.2015 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க
வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ,50. இதனை National Aluminium Company Limited, Smelter Plant, Nalconagar, Angul. என்ற பெயருக்கு டி.டி.யாக
செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து சாதாரண அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 07.11.2015
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.