

கொச்சியிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர் கிரேடு III டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Assistant Grade III Trainee
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.8,750 - 15,800
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எல்க்ட்ரிக்கல், எல்க்ட்ரிக்கல் அண்ட் எல்க்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Assistant Grade II Trainee
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 17,500
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Manager Trainee
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Junior Attendant Grade V Trainee
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.4,700 - 7,000
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இலகு ரக வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cial.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cial.aero என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.