மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பயர் சர்வீஸ்ஸில் கான்ஸ்டபிள்/ ஓட்டுநர் பணி

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள்/ DCPOக்காக ஓட்டுநரின் தற்காலிக பதவிகளை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
1 min read

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள்/ DCPOக்காக ஓட்டுநரின் தற்காலிக பதவிகளை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Constable/DCPO(Driver for Fire Service) - Direct

காலியிடங்கள்: 156

வயதுவரம்பு: 03.10.2015 தேதியின்படி 21 - 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000 + இதர சலுகைகள்.

தகுதி: மெட்ரிக் அல்லது அதற்கு இணையான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தின் முடிவு தேதி அன்றுப்படி கனரக வாகனம், போக்குவரத்து வாகனம் அல்லது இலகுரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை அஞ்சல் ஆணை வடிவில் சமர்பிக்க வேண்டும்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள், உடல்திறன் தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cisf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com