செயில் நிறுவனத்தில் பணி

மத்திய அரசின்கீழ் மேற்கு வங்கா மாநிலம், பர்ன்பூரில் செயல்பட்டு வரும் இரும்பு உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் செயில் நிறுவனத்தில் (Steel Authority of India Limited (SAIL) ) நிரப்பப்பட உள்ள 27 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
செயில் நிறுவனத்தில் பணி
Updated on
1 min read

மத்திய அரசின்கீழ் மேற்கு வங்கா மாநிலம், பர்ன்பூரில் செயல்பட்டு வரும் இரும்பு உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் செயில் நிறுவனத்தில் (Steel Authority of India Limited (SAIL) ) நிரப்பப்பட உள்ள 27 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்:

1. Operations - 12

2. Mechanical - 08

3. Electrical - 07

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எல்க்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ், உற்பத்தி போன்ற எதாவதொரு பிரிவில் பட்டம் பெற்று 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செ்யது விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

DGM (Personnel-CF), SAIL-IISCO Steel Plant, 7, the Ridge, Burnpur - 713325. Burdwan District.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.10.2015

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://103.241.144.145/pdf/Advt%20Dy%20Mangers.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com