பொறியியல் பட்டதாரிகளுக்கு சென்னை தேசிய கடல்சார் தொழில்நுட்ப மையத்தில் பணி

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான சென்னையில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்டுட் ஆப் ஓசியின் டெக்னாலஜியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட
Updated on
1 min read

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான சென்னையில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்டுட் ஆப் ஓசியின் டெக்னாலஜியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள (NIOT) Project Scientists மற்றும் Project staff பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். NIOT/E&P/02(PROJECT)/2015

I. பணி: Project Scientist - I

மொத்த காலியிடங்கள்: 26

பணிக்கோடு: PS101-MECH

பிரிவு: Mechanical - 07

பிரிவு: Civil - 03

பிரிவு: Electronics & Instrumentation - 01

பிரிவு: Electrical & Electronics - 01

பணிக்கோடு: PS105-ECE

பிரிவு: Electronics & Communication - 03

பணிக்கோடு: PS106-GEO

பிரிவு: Marine Geophysics - 01

பணிக்கோடு: PS107-OPO

பிரிவு: Oceanography/Physical Oceanography/Physics - 04

பணிக்கோடு: PS108-LS

பிரிவு: Life Science - 01 & Organic Chemistry - 01

பணிக்கோடு: PS109-OE

பிரிவு: Ocean Engineering - 02

பணிக்கோடு: PS110- GI & RS

பிரிவு: GIS & Remote Sensing - 01

சம்பளம்: மாதம் ரூ.15,000 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை மற்றும் பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

II. பணியின் பெயர்: Project Senior Executive (Audit) - 02

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.

III. பணியின் பெயர்: Project Junior Assistant  - 04

சம்பளம்: மாதம் ரூ.18,531

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ஆங்கிலம் தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http:www.niot.res.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்ன அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2015

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 09.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http:www.niot.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com