இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பணி

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் ஹிமாச்சல பிரதேச மாநிலம், குல்லு பள்ளத்தாக்கு, கட்ரெய்ன்
Updated on
1 min read

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் ஹிமாச்சல பிரதேச மாநிலம், குல்லு பள்ளத்தாக்கு, கட்ரெய்ன் பிராந்திய நிலையத்தில் Skilled Help பணியிடங்கள் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

திட்டத்தின் பெயர்: ICAR Project - CRP on Hybrid Technology (Cabbage, Cauliflower, Capsicum)

பணி: Skilled Help

காலியிடங்கள்: 06

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும் அல்லது வேளாண்மை, தோட்டக்கலை பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

திட்டத்தின் பெயர்: ICAR Project - CRP on Molecular Breeding ( Cauliflower)

பணி: Skilled Help

காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும் அல்லது வேளாண்மை, தோட்டக்கலை பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

திட்டத்தின் பெயர்: SERB Project - Popularization of Safe, Scientific and Cost Effective Bulb Production Technologies in Lilium Through Training in Tribal Aread of HP.

பணி: Project Co-ordinator

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வேளாண்மை, தோட்டக்கலை, தாவரவியல் துறையில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

திட்டத்தின் பெயர்: ICAR Project - CRP on Agrobiodiversity

பணி: Skilled Help

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும் அல்லது வேளாண்மை, தோட்டக்கலை பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.10.2015 அன்று காலை 9 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Indian Agricultural Research Institute, Regional Station, Katrain, Kullu valley (H.P), Pin - 175129

மேலும் விவரங்கள் அறிய http://icar.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com