தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஸ்டெனோ தட்டச்சர் பணி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திந் சென்னை தலைமை அலுவலகத்தில் ஸ்டெனோ தட்டச்சு பணியில்
Updated on
1 min read

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திந் சென்னை தலைமை அலுவலகத்தில் ஸ்டெனோ தட்டச்சு பணியில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Steno Typist Grade - III

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 மற்றும் இதர சலுகைகள்.

பணியிடம்: சென்னை

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் அரசு தொழில்நுட்ப தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை அல்லது தமிழில் உயர்நிலை மற்றும் ஆங்கிலத்தில் கீழ்நிலை அல்லது ஆங்கிலத்தில் உயர்நிலை மற்றும் தமிழில் கீழ்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  The managing Director, Tamil Nadu Civil Supplies Corporation, No: 12, Thambusamy Road, Kilpauk, Head Office, Chennai - 600010.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com