தேசிய கடற்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய கடற்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
1 min read

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய கடற்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: புராஜெக்ட் சயின்டிஸ்ட் - 26

மெக்கானிக்கல் - 07

சிவில், ஸ்டச்சுரல் இன்ஜினியரிங் - 03

எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேசன் - 01

எலக்ட்ரிக்கல் &  எலக்ட்ரானிக்ஸ் - 01

எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிக்கேசன் - 03

எலக்ட்ரானிக் & மீடியா டெக்னாலஜி - 01

மரைன் ஜியோ பிசிக்ஸ் - 01

ஓசனோகிராபி, பிசிக்கல் ஓசனோகிராபி, இயற்பியல் - 04

லைப் சயின்ஸ் - 01

ஆர்கானிக் கெமிஸ்டரி - 01

ஓசன் இன்ஜினியரிங் - 02

ஜி.ஐ.எஸ் 2 ரிமோட் சென்சிஸ் - 01

பணி: புராஜெக்ட் டினியர் எக்ஸ்கியூடிவ் - 02

பணி: புராஜெக்ட் ஜூனியர் அசிஸ்டென்ட் - 04

விண்ணப்பிக்கும் முறை: http://www.niot.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 09.10.2015

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2015

மேலும் தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.niot.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com