பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் துணை பொறியாளர் பணி

பெங்களூரில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் துணை பொறியாளர் பணி
Updated on
1 min read

பெங்களூரில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: துணை பொறியாளர் (கிரேடு II)

காலியிடங்கள்: 04

வயதுவரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பி.இ, பி.டெக் முடுத்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  Sr. Deputy General Manager (HR)/ Components & EM, Bharat Electronics Limited, Jalahalli Post, Bangalore - 560013

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.10.2015

மேலும் விவரங்கள் அறிய http://www.bel-india.com/sites/default/files/Recruitments/Axis_web_ad.pdf என்ற இணையதளத்தை பாரக்கவும்.

பணி: டீசல் மெக்கானிக் (டெக்னீசியன் சி)

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.8,740 - 22,150 + Admissible Allowance

தகுதி: ஐ.டி.ஐ முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Manager (HR), Bharat Electronics Limited, Jalahalli Post, Bangalore - 560013

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2015

http://bel-india.com/sites/default/files/Recruitments/Detailed%20Advt%20diesel.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com