பொறியியல் திட்டங்கள் (இந்தியா) நிறுவனத்தில் பணி

மத்திய பொதுத்துறையின் மினி ரத்னா நிறுவனமான பொறியியல் திட்டங்கள் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு
Updated on
1 min read

மத்திய பொதுத்துறையின் மினி ரத்னா நிறுவனமான பொறியியல் திட்டங்கள் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பொறியியல் துறையில் பொட்ரோலியிம் பட்டம் பட்டம் பெற்றவர்கள் மற்றும் CA, CMA, ICWA,MBA(Finance) துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Manager  Gr-II (Finance) - 07  
சம்பளம்: 20,600 - 46,500
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
பணி: Asstt. Manager (Finance) - 07
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Asstt. Manager (Technical-Petroleum) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Management Trainee (Tech-Petroleum) - 01
சம்பளம்: மாதம் ரூ.15000 + எச்ஆர்ஏ
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.engineeringprojects.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.engineeringprojects.com/Recruitment/Advertisement_files/Recruitment%20Advtsmnt%20Fin%20dec%202016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com