டிஎன்பிஎல் நிறுவனத்தில் மேலாளர்: 20க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

டிஎன்பிஎல் நிறுவனத்தில் மேலாளர்: 20க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கரூரில் செயல்பட்டு வரும் தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு
Published on

கரூரில் செயல்பட்டு வரும் தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Manager (IT)
சம்பளம்: மாதம் ரூ.23,500 - 29,500
பணி: Assistant Manager (IT)
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 24,500
பணி: Officer (IT)
சம்பளம்: மாதம் ரூ.16,000 - 28,000
பணி: Assistant Manager (Stores)
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 24,500
பணி: Officer (Stores)
சம்பளம்: மாதம் ரூ.16,000 - 20,000
விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவைான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com