பொறியியல் பட்டதாரிகளுக்கு சமீர் நிறுவனத்தில் முதுநிலை, இளநிலை ஆய்வாளர் பணி

மத்திய அரசு நிறுவனமான சமீர் நிறுவனத்தில் நிரப்பப்பட் உள்ள 19 முதுநிலை, இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சமீர் என அழைக்கப்படும் மத்திய அரசு நிறுவனமான Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER) நிறுவனத்தில் நிரப்பப்பட் உள்ள 19 முதுநிலை, இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advertisement No.S-CEM/ESTT/RS-02/2016
தேதி: 10.12.2016
பணியிடம்: சென்னை
மொத்த காலியிடங்கள்: 19
பணி: Senior Research Scientist - 06
சம்பளம்: மாதம் ரூ.34,800
பணி: Research Scientist - 13
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: பொறியியல் துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 30 - 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: வரும் 20-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 20.12.2016
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:  SAMEER-Centre for Electromagnetics, CIT Campus,2nd cross Road, Taramani, Chennai-600 113
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cem.sameer.gov.in/files/RS_12-16_noti.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com