விமானப்படை அதிகாரிப் பணிக்கான AFCAT தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய விமானப்படையின் Technical , Non-Technical பிரிவுகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களில் சேருவதற்கான AFCAT தேர்வுக்கான அறிவிப்பு
Updated on
1 min read

இந்திய விமானப்படையின் Technical , Non-Technical பிரிவுகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களில் சேருவதற்கான AFCAT தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடுப்பட்டுள்ளது. இதற்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Commissioned Officer (Technical/Non-Technical Branch)
வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 20- 26க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.15,000 - 39,100
தேர்வு செய்யப்படும் முறை: AFCAT-2017 எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவார்கள்.
தமிழகத்தில் தேர்வு நடைபெறும் மையங்கள்: சென்னை, கோவை, தஞ்சாவூர்
தேர்வு நடைபெறும் தேதி: 26.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.careerairforce.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com