பெல் நிறுவனத்தில் பொறியாளர் பணி

அனைவராலும் பெல் என அழைக்கப்படும் மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சென்னை பிரிவில் நிரப்பப்பட உள்ள 13 பொறியாளர்
பெல் நிறுவனத்தில் பொறியாளர் பணி
Updated on
1 min read

அனைவராலும் பெல் என அழைக்கப்படும் மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சென்னை பிரிவில் நிரப்பப்பட உள்ள 13 பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Contract Engineers
காலியிடங்கள்: 13
தகுதி: பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.01.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: வரும் 2017 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.com/writereaddata/CONTRACT%20ENGINEER%20WEBAD.pdf என்ற இணையதள லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com