பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை தயாரித்து வழங்கும் மத்திய அரசு நிறுவனமான நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷன் ரிசர்ச் அண்ட் டிரெயினிங் (என்.சி.இ.ஆர்.டி) நிறுவனத்தில் காலியாக உள்ள 70 லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 70
பணி: லோயர் டிவிஷன் கிளார்க் (எல்டிசி)
கல்வித் தகுதி: ப்ளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.02.2016
மேலும், விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ncert.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.