பொறியியல் பட்டதாரிகளுக்கு பவர் கிரிட் நிறுவனத்தில் பணி

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 164 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல்
Updated on
1 min read

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 164 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: எக்ஸிகியூட்டிவ் டிரெயினி

மொத்த காலியிடங்கள்: 164

துறைவாரியான காலியிடங்கள் வவிரம்:

1. எலக்ட்ரிக்கல் 138

2. எலக்ட்ரானிக்ஸ் - 15

3. சிவில் - 06

4. கணினி அறிவியல் - 05

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக், மற்றும் பி.எஸ்சி-யில் பொறியியல் படிப்பில் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

அடிப்படைத் தகுதி: 2016 கேட் தேர்வில் தேர்வானவர்கள் மட்டுமே இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com