காஃபி வாரியத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கல் வரவேற்பு

விசாகப்பட்டினத்தில் உள்ள காஃபி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள Junior Technical Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
Updated on
1 min read

விசாகப்பட்டினத்தில் உள்ள காஃபி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள Junior Technical Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: JDE/VSP/EXTN/2015-16

பணி: Junior Technical Assistant

காலியிடங்கள்: 15

சம்பளம்: மாதம் ரூ.12,000

வயதுவரம்பு: 01.02.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Agriculture, Horticulture, Biological Sciences போன்ற துறைகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க

வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.indiacoffee.org என்ற இணையதள முகவிரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து

அதனுடன் அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கலை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Joint Director (Extension), Coffee Board, D.No.4-54-5, Lawson's Bay Colony, Visakhapatnam - 530 017.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.03.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com