இந்திய விளையாட்டு ஆணையத்தில் 170 உதவி பயிற்சியாளர் பணி

மத்திய இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் (MYAS) செயல்பட்டு வரும் ஒரு தன்னாட்சி அமைப்பான இந்திய விளையாட்டு
இந்திய விளையாட்டு ஆணையத்தில் 170 உதவி பயிற்சியாளர் பணி
Updated on
1 min read

மத்திய இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் (MYAS) செயல்பட்டு வரும் ஒரு தன்னாட்சி அமைப்பான இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) 2016-ஆம் ஆண்டிற்கான 170 உதவிப் பயிற்சியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்தியர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 170
பணி: Assistant Coach
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Archery  - 12
2. Athletics  - 15
3. Badminton - 10
4. Boxing - 18
5. Cycling - 10
6. Football - 20  
7. Gymnastics - 10
8. Hockey - 10
9. Judo - 6
10. Kho-kho/ Kabaddi - 04
11. Swimming - 10
12. Volleyball - 08
13. Water Sports - 12
14. Wresting - 15
15. Wt. Lifting - 10
தகுதி: சாய் அளிக்கும் NS-NIS-ல் பயிற்சியில் டிப்ளமோ அல்லது அங்கீகாரம் பெற்ற இந்திய பயிற்சி மையங்களில் டிப்ளமோ அல்லது B.P.Ed முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 01.12.2016 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்ப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.569. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 10.11.2016
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.12.2016
ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 2016, ஜனவரி 2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.sportsauthorityofindia.nic.in/showfile.asp?link_temp_id=1894 என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com