மத்திய மீன்வள கல்வி நிறுவனத்தில் திட்ட உதவியாளர், கள உதவியாளர் பணி

மத்திய மீன்வள கல்வி நிறுவனத்தில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான திட்ட உதவியாளர் மற்றும் கள உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
Updated on
1 min read

மத்திய மீன்வள கல்வி நிறுவனத்தில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான திட்ட உதவியாளர் மற்றும் கள உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்தை www.cofcau.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம்: Central Institute of Fisheries Education (CIFE)
காலியிடங்கள்: 04
பணியிடம்: திரிபுரா
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Research Associate - 01
பணி: Field Assistant - 01
பணி: Project Assistant - 02

தகுதி: B.F.Sc.,  B.Sc., B.Tech,  Bio - technology, Life Science , Fisheries, Zoology போன்ற அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Bioinformatics துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 35, 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:  College of Fisheries, Central Agriculture University,
Lembucherra, Tripura (West) -799210
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 02.12.2016 அன்று காலை 10.30 மணிக்கு
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cofcau.nic.in/Walkin%20Interview%2002Dec16.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com