

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 34 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு யுபிஎஸ்சி அறிவித்திருந்தது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி தினமாகும்.
பணி: Deputy Director in Directorate General of Civil Aviation : (Aircraft Engineering) - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100.
வயதுவரம்பு: 53க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் Aeronautical,Electrical, Electronics,Mechanical, Metallurgical பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Joint Director in National Museum - 01
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000.
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: MuseologyHistory of Art, History, Sanskrit, Pali, Prakrit, Persian, Arabic, Archaeology, Anthropology, Fine Arts, Chemistry போன்ற பாடங்களில் முதுகiலை பட்டம் பெற்று 12 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Professor (Survey and Engineering) in Indira Gandhi National Forest Academy - 01
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: மத்திய தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர் Junior Time Scale (JTS) - 33
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று Social Work, Labour Welfare, Industrial Relations, Personnel Management, Labour Law பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் போது விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.12.2016.
விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்துள்ள கொள்ள கடைசி தேதி: 02.12.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.