தமிழ்நாடு காகித ஆலையில் செமி ஸ்கில்டு பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழத்தின் கரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) டிரெயினி கெமிக்கல் (செமி ஸ்கில்டு குரூப்–சி) பணிக்கான அறிவிப்பு
தமிழ்நாடு காகித ஆலையில் செமி ஸ்கில்டு பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
1 min read

தமிழத்தின் கரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) டிரெயினி கெமிக்கல் (செமி ஸ்கில்டு குரூப்–சி) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டயம் பெற்ற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: டிரெயினி கெமிக்கல் (செமி ஸ்கில்டு குரூப்–சி)
காலியிடங்கள்: 43
தகுதி: பல்ப் அண்ட் பேப்பர் டெக்னாலஜி, பேப்பர் டெக்னாலஜி, கெமிக்கல், கெமிக்கல் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com