மத்திய கிடங்கு கழக பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா...?

மத்திய கிடங்கு கழகத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை பயிற்சி மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
மத்திய கிடங்கு கழக பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா...?
Updated on
1 min read

மத்திய கிடங்கு கழகத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை பயிற்சி மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து நாளை வியாழக்கிழமை (அக்.13) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Management Trainee (General) - 37
வயதுவரம்பு: 13.10.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பெர்சனல் மேனேஜ்மென்ட், மார்க்கெடிங், ஐ.ஆர்., அல்லது எச்.ஆர்., பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
பதவி: Management Trainee (Technical) - 06
வயதுவரம்பு: 13.10.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விவசாயத்துறையில் முதுகலைப்பட்டம் அல்லது பயோ-கெமிஸ்ட்ரி அல்லது உயிரியல் அல்லது எண்டமாலஜி ஆகிய ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Assistant Engineer (Civil)
காலியிடங்கள்: 15
வயதுவரம்பு: 13.10.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Accountant - 18
பதவி: Superintendent (General) - 130
வயதுவரம்பு: 13.10.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Junior Superintendent - 130
பதவி: Junior Technical Assistan
t
காலியிடங்கள்: 300
வயதுவரம்பு: 13.10.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விவசாயத்துறையில் பட்டம் அல்லது உயிரியல் அல்லது வேதியியல் அல்லது பயோ-கெமிஸ்ட்ரி பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Stenographer - 08
வயதுவரம்பு: 13.10.2016 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400.
விண்ணப்பிக்கும் முறை: www.tnwc.in அல்லது http://www.cwcjobs.in/Datafiles/cms/BriefAdvt.pdf என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.10.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com