

பிஆர்ஒ என அழைக்கப்படும் எல்லைப்புற சாலைகள் அமைப்பில் Border Roads Organization (BRO) நிரப்பப்பட உள்ள 2176 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 2176
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Draughtsman - 52
2. Supervisor Store - 06
3. Supervisor Nursing - 06
4. Hindi Typist - 08
5. Vehicle Mechanic - 133
6. Welder -13
7. Multi Skilled Worker (Pioneer) - 203
8. Multi Skilled Worker (Mess Waiter) - 16
9. Multi Skilled Worker (Nursing Assistant) - 65
10. Multi Skilled Worker (Safaiwala) - 119
11. Multi Skilled Worker (Driver Engine Static) - 384
12. Multi Skilled Worker (Mason) - 154
13. Multi Skilled Worker (Cook) - 330
14. Driver Mechanical Transport (Ordinary Grade) - 475
15. Driver Road Roller (Ordinary Grade) - 73
16. Operator Excavating Machinery (Ordinary Grade) - 139
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, செய்முறை தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.11.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 2016
மேலும் விவரங்கள் அறிய http://www.bro.gov.in/index2.asp?slid=5069&sublinkid=1025&lang=1 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.