இந்திய ராணுவத்தில் பயர்மேன் பணி

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ மையத்தில் நிரப்பப்பட உள்ள 20 மஸ்தூர், டின் ஸ்மித், பயர்மேன் உள்ளிட்ட
Updated on
1 min read

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ மையத்தில் நிரப்பப்பட உள்ள 20 மஸ்தூர், டின் ஸ்மித், பயர்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Mazdoor - 03
தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
வயது வரம்பு: 23.10.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

பணி: Tinsmith - 01
தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ அல்லது டின்ஸ்மித் பணியில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
வயது வரம்பு: 23.10.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Fireman - 16
தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Officer Commanding,
45 Company ASC (supply) Type B,
PIN: 905045,
C/O 56 APO.
விண்ணப்பத்துடன் சுயமுகவரியிட்ட ரூ.30 ஸ்டாம்ப ஒட்டிய கவரை இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.10.2016.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com