கொல்கத்தா துறைமுக கழகத்தில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Marine Officers
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.22,600
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2016
மேலும் தகுதி, பணி அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.kolkataporttrust.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.