விமான நிறுவனத்தில் மேலாளர் பணி

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏ.ஐ.ஏ.டி.எஸ்.எல். நிறுவனத்தில் 23 ஏர்போர்ட் மேலாளர்,
Updated on
1 min read

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏ.ஐ.ஏ.டி.எஸ்.எல். நிறுவனத்தில் 23 ஏர்போர்ட் மேலாளர், உதவி ஏர்போர்ட் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து வரும் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.com என்ற இணையதளத்த்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com