10, +2, ஐடிஐ தகுதிக்கு ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் லிமிடெட் நிறுவனத்தில் பணி

ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அட்டன்ட், பயர்மேன் போன்ற 50 பணியிடங்களுக்கான அறிவிப்பு
Updated on
1 min read

ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அட்டன்ட், பயர்மேன் போன்ற 50 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 50
தகுதி: 10, +2, ஐடிஐ.முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hnlonline.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com