

டி.என்.பி.எல் என அழைக்கப்படும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் கரூர், சென்னையில் காலியாக உள்ள பொது மேலாளர், உதவி பொது மேலாளர், அதிகாரி (சட்டம்) போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: General Manager (Finance) - 01
சம்பளம்: மாதம் ரூ.52,000 - 1600 - 64,800
பணி: General Manager (Civil) - 01
சம்பளம்: மாதம் ரூ.52,000 - 1600 - 64,800
பணி: General Manager (Marketing) - 01
சம்பளம்: மாதம் ரூ.52,000 - 1600 - 64,800
பணி: Assistant General Manager (Legal) - 01
சம்பளம்: மாதம் ரூ.35,500 - 1200 - 47,500
பணி: Officer (Legal) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,000 - 400 - 20,000
தகுதி: Chartered Accountant, Cost Accountant, B.E. / B. Tech. in Civil, MBA(Marketing), B.L பட்டம் மற்றும் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இது குறித்து முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/hr%20advt%2018oct16.pdf என்ற கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.