பொறியியல் பட்டதாரிகளுக்கு செயில் நிறுவனத்தில் மேலாளர் பணி

மேற்கு வங்க மாநிலம் பர்ன்பூரில் செயல்பட்டு வரும் sail நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 24 துணை மேலாளர் பணியிடங்களுக்கு
Published on

மேற்கு வங்க மாநிலம் பர்ன்பூரில் செயல்பட்டு வரும் sail நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 24 துணை மேலாளர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.2016/2
மொத்த காலியிடங்கள்: 24
பதவி: துணை மேலாளர்
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000
வயதுவரம்பு: 04.11.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:  பொறியியல் துறையில் B.E அல்லது B.Tech. பட்டம் முடித்திருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 21.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com