கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வேலை

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாகவுள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாகவுள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 16
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Steno Typist - 11
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து டெக்னிக்கல் தேர்வில்
பணி: Computer Operator - 05
தகுதி: கணினி துறையில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் பட்டத்துடன் கணினி துறையில் டிப்ளமோ மற்றும் ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Principal District Judge, Combined Court Building Complex, Rayakottai Road, Krishnagiri - 635001”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://indiajobvacancy.com/wp-content/uploads/2017/03/Krishnagiri-District-Court-Recruitment-2017-16-Steno-Typist-Computer-Operator-Posts.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

CLRI Chennai Job Vacancy 2017 2018 11 Scientist GR IV, Sr. Principal Scientist GR IV, Sr. Technical Officer (1) GR III Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com