பொறியியல் பட்டதாரிகளுக்கு ONGC நிறுவனத்தில் வேலை

பொறியியல் பட்டதாரிகளுக்கு ONGC நிறுவனத்தில் வேலைபொதுத்துறை நிறுவனமான "ONGC" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு
பொறியியல் பட்டதாரிகளுக்கு ONGC நிறுவனத்தில் வேலை
Updated on
1 min read

பொறியியல் பட்டதாரிகளுக்கு ONGC நிறுவனத்தில் வேலை
பொதுத்துறை நிறுவனமான "ONGC" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:  Graduate Trainees
மொத்த காலாயிடங்கள்: 721
வயதுவரம்பு: 28, 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றும் GATE-2017-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதர்கான கடைசி தேதி: 27.04.2017
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.05.2017
நேர்முகத் தேர்விற்கு அழைப்பிதழை 07.05.2017 தேதி முதல் 14.05.2017க்கு இடைப்பட்ட தேதிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.ongcindia.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com