ரெப்கோ வங்கியில் அதிகாரி வேலை

ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள Credit Officers  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
Updated on
1 min read

ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள Credit Officers  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Credit Officers
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 22.04.2017
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Repco Home Finance Limited, Corporate Office, 3rd Floor, Alexander Square, No.2, Sardar Patel Road, Guindy, Chennai- 600 032
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.repcohome.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com