ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை: தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

ஓஎன்ஜிசி என அழைக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு
ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை: தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
1 min read


ஓஎன்ஜிசி என அழைக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 08

பணியிடம்: காரைக்கால் மற்றும் சென்னை

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Technical Assistant Grade III (Chemistry) - 01
2. Junior Assistant Technician (Diesel) - 01
3. Junior Assistant (Material) Management - 01
4. Junior Motor Vehicle Driver (HV) - 02
5. Junior Fireman - 01
6. Assistant Grade-III (Materials Management) - 01
7. Junior Assistant (Materials Management) - 01

தகுதி: வேதியியல் துறையில் முதுகலை பத்தாம் தேர்ச்சியுடன் டிசல் பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ, தட்டச்சு, கனரக வாகன ஓட்டுநர் உரிமம், இயற்பியல், கணிதம் துறையில் இளங்கலை பட்டம், வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணி வாரியான தகுதிகள் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 18 முதல், 27, 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடற் திறன் சோதனை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 01.09.2017

மேலும் விரிவான தகுதிகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.ongcindia.com/wps/wcm/connect/b17ef345-124a-460d-b1df-3f2288465725/notification_southern_recruitment+2017.pdf?MOD=AJPERES என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com