சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு ராணுவ பணிகளில் சேர்க்கும் ‘ஜேக் என்ட்ரி ஸ்கீம்’ பயிற்சி சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியான இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 14
வயதுவரம்பு: 21 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சட்டத்துறையில் எல்.எல்.பி. முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.08.2017
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.