ரிசர்வ் வங்கி அதிகாரி வேலை

வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள சட்ட ஆலோசகர், ஆய்வு அதிகாரி, இயக்குநர் போன்ற பணியிடங்களுக்கான
ரிசர்வ் வங்கி அதிகாரி வேலை
Updated on
1 min read


வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள சட்ட ஆலோசகர், ஆய்வு அதிகாரி, இயக்குநர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 11க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 10

பணி: சட்ட ஆலோசர்

பணி: இயக்குநர்

பணி: ஆய்வு அதிகாரி

தகுதி: சட்டம், பொருளாதாரம் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் மற்றும் இயற்பியலில் ஆராய்ச்சி படிப்பு, இதர துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.08.2017

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.rbi.org.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com