

பொதுத்துறை நிறுவனமான Indian National Centre for Ocean Information Services(INCOIS) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். ESSO/INCOIS:RMT:03/2017
பணி: Project Scientist 'B' - 05
பணி: Project Assistant - 11
பணி: Project Assistant -B (Civil) - 01
பணி: Junior Office Assistant - 01
தகுதி: கணினி அறிவியல், கணிதம், இயற்பியல், ஜியாலஜி போன்ற துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்களும் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.incois.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.08.2017
மேலும் வயதுவரம்பு, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.