பொறியியல் பட்டதாரிகளுக்கு கப்பற்படையில் பயிற்சியுடன் வேலை

இந்திய கப்பற்படையில் எக்சிகியூட்டிவ் பிரிவு (ஜெனரஸ் சர்வீஸ், ஹைட்ரோ கேடர், என்ஏஐசி) மற்றும் டெக்னிக்கல் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர்
Updated on
1 min read


இந்திய கப்பற்படையில் எக்சிகியூட்டிவ் பிரிவு (ஜெனரஸ் சர்வீஸ், ஹைட்ரோ கேடர், என்ஏஐசி) மற்றும் டெக்னிக்கல் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் பணி வழங்கப்படும். தகுதியானவர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

1. Executive Branch (Genenal Service, Hydrography Cadre)
2. Technical Branch, Emgineering (General Service)
3. Technical Branch (Naval Architecture) - இந்த பிரிவிற்கு பெண்கள் மட்டும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் 60  சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 02.07.1993க்கும் 01.01.1999க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.08.2017

மேலும் உடற்தகுதி, பயிற்சி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com