

சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேத மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 22க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
NOTIFICATION NO: 08/MRB/2017
பணி: Assistant Medical Officer (Homoeopathy) -04
NOTIFICATION NO: 07/MRB /2017
பணி: Assistant Medical Officer (Ayurveda) - 01
NOTIFICATION NO: 06/MRB/2017
பணி: Assistant Medical Officer (Siddha) - 101
தகுதி: சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி துறைகளில் HPIM,GCIM,MD,B.I.M,L.I.M, B.S.M.S டிப்ளமோ, பட்டம் பெற்று இந்திய, தமிழ்நாடு சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 08.10.2017
விண்ணப்பிக்கும் முறை: wwwmrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.08.2017
மேலும் விவரங்கள் அறிய wwwmrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.