

மத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள ஆய்வக டெக்னீசியன், உதவியாளர், மருந்தாளுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 30
பணியிடம்: மும்பை
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Staff Nurse - 20
சம்பளம்: மாதம் ரூ.21190
2. Lab Tech/Asstt - 01
சம்பளம்: மாதம் ரூ.10570
3. Pharmacist - 02
4. Radiographer - 04
சம்பளம்: மாதம் ரூ.20570
5. Health Inspector - 02
சம்பளம்: மாதம் ரூ.12190
6. Lab Suprintendent - 01
சம்பளம்: மாதம் ரூ.20570
வயதுவரம்பு: 01.08.2017 தேதியின்படி 20 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம்:
14.08.2017 அன்று Staff Nurse
16.08.2018 அன்று Radiographer, Lab Suprintendent & Lab Tech ஆகிய பணியிடங்களுக்கு "Central Railway Auditorium Auditorium Auditorium, Parcel Building, Parcel Building, Between Platform No Between Platform No Between Platform No. 13 & 14, Chhatrapati Shivaji Maharaj Maharaj Terminus, 16/08/2017 Mumbai – 400 001 நடைபெறும்.
17.08.2017 அன்று Pharmacist, Health Inspector பணிக்கு Recruitment section central railway, personnel branch, divisional rly. Manager’s office, 3rd floor, annex building, chhatrapati shivaji maharaj maharaj maharaj terminus, mumbai - 400 001 நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cr.indianrailways.gov.in/cris/uploads/files/1501664926952-English.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.