வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்பு நிறுவனத்தில் வேலை

மத்திய அரசு நிறுவனமான வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்பு நிறுவனத்தில் (AAHC)  2017 ஆம் ஆண்டுக்கான 1600 காலியிடங்களை நிரப்புவதற்கான
Updated on
1 min read

மத்திய அரசு நிறுவனமான வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்பு நிறுவனத்தில் (AAHC)  2017 ஆம் ஆண்டுக்கான 1600 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து செப்டம்பர் 2 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Agriculture & Animal Husbandry Corporation

காலியிடங்கள்: 1600

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. District Officer (Data collection) -1182
2.  MIS Officer - 197
சம்பளம்: மாதம் ரூ. 18600 - 24900 + தர ஊதியம் மற்றும் ஆண்டு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
3. District Manager -197
சம்பளம்: மாதம் ரூ. 26900 - 34700 + தர ஊதியம் மற்றும் ஆண்டு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
4. Area Manager - 20
சம்பளம்: மாதம் ரூ. 46900 - 67700 + தர ஊதியம் மற்றும் ஆண்டு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
5. State Head - 04
சம்பளம்: மாதம் ரூ. 79800 - 107600 + தர ஊதியம் மற்றும் ஆண்டு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

பணியிடம்: பிகார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aahc.org.in அல்லது https://aahc.org.in/pdf/Job%20Description.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com