திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் "Sree Chitra Tirunal Institute for Medical Sciences & Technology"-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு 25, 29, 30 தேதிகளில் நடைபெறுகிறது.
பணி: Technical Assistant (Computer Programmer) - 02
சம்பளம்: மாதம் ரூ.24,800 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் கணினி பிரிவு, ஐடி பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.08.2017
பணி: Physiotherapist - 01
தகுதி: Physiotherapy துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.08.2017
பணி: Project Scientist - 01
தகுதி: Microbiology, Biotechnology பிரிவில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Assistant - 01
தகுதி: Microbiology, Biotechnology பிரிவில் எம்.எஸ்சி முதுகலை பட்டத்துடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Medical Laboratory Technology பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.08.2017
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sctimst.ac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.